திருமழிசையில் அமைக்கப்பட்ட தற்காலிக காய்கறி சந்தையை திருவள்ளூர் ஆட்சியர் திறந்து வைத்தார்

 


சென்னை அடுத்த திருமழிசையில் அமைக்கப்பட்ட தற்காலிக காய்கறி சந்தையை திருவள்ளூர் ஆட்சியர் மகேஸ்வரி திறந்து வைத்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த 5-ம் தேதி கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சீல் வைக்கப்பட்ட நிலையில் மாற்றாக திருமழிசையில் காய்கறி சந்தை அமைக்கப்பட்டுள்ளது.