ஆந்திராவில் 26 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி - கோயம்பேடு சந்தை

மூலம் ஆந்திராவில் 26 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.ஆந்திராவின் சித்தூர், நெல்லூர், கடப்பா மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்ப்பட்டுள்ளது.