சேலம் மாவட்ட 13 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன
சேலம் மாவட்ட எல்லைப் பகுதிகளில் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் நபர்களை கண்காணிக்க 13 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.