செவிலியர் உடையணிந்து களத்தில் இறங்கிய ஸ்வீடன் இளவரசி

செவிலியர் உடையணிந்து கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனையில் பணிசெய்ய களத்தில் இறங்கிய ஸ்வீடன் இளவரசி!