கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த 9 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்

ஈரோடு பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த 9 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.


குணமடைந்து வீடு திரும்பிய 9 பேரை மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் கைதட்டி வழியனுப்பி வைத்தனர்.