இங்கிலாந்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிய 106 வயது மூதாட்டி

இங்கிலாந்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிய 106 வயது மூதாட்டி; மருத்துவ ஊழியர்கள் கைத்தட்டி வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.