தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் காணொலி மூலம் ஆலோசனை.

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் ஆலோசனையில் கே.எஸ்.அழகிரி, வைகோ, திருமாவளவன், கே.பாலகிருஷ்ணன், கி.வீரமணி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு.