தொழில் நண்பன் , கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள்ளுங்கள்!

கற்றுக்கொள்ளுங்கள்யாபாரம் என்பது மக்களின் விருப்பத்தை நிறைவேற்றும் கடமைகளில் செயல்படுவது. மேலும், வியாபாரம் என்பது மக்களின் தேவைகளையும், விருப்பங்களையும் நிறைவேற்றும் ஒரு இலாபகரமான நோக்கோடு அல்லது இலாப நோக்கற்ற பொருளாதார செயல்பாடுகள் ஆகும். சிறந்த தொழில் சொந்தமாகத் தொடங்க வேண்டும் என்பது பெரும்பாலானோரின் கனவாகும். குறைந்த முதலீட்டில் அதிகமான இலாபம் ஈட்டக்கூடிய வகையிலான தொழில்கள் குறித்த வழிகள் ஏராளமாக இருக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தி தொழில் செய்ய விரும்புவோர் முன்னேற வேண்டும்.


சிறு தொழில் முதலாளித்துவ பொருளா தாரங்களில் மேலோங்கியதாய், அனேகமானோர் நுகர்வோர்களுக்கு பொருட்களையும் சேவை களையும் வழங்கி, பதிலுக்கு பணத்தை பரிமாறிக் கொள்கின்றனர். வியாபாரங்கள் சமூக இலாப நோக்கற்ற தொழில் முயற்சியாகவோ அல்லது அரசுக்குச் சொந்தமான பொது தொழில் முயற்சியாகவோ இருந்து குறிப்பிட்ட சமூகத்தையும் பொருளாதார நோக்கங்களையும் இலக்குக்கு உட்படுத்தலாம்.


எளிய மூலப்பொருள்களைக் கொண்டு ஒருவரின் செயல்திறனை ஆதாரமாகக் கொண்டு ஆக்கப்படும் பொருட்களை கைத்தொழில் உற்பத்திகள் எனலாம். கைத்தொழில் கிராமப் பொருளாதாரத்தில் ஒரு முக்கிய பங்காற்றுகிறது. இன்று பெரு உற்பத்திப் பொருட்களால் கைத்தொழில் உற்பத்திப் பொருட்களின் சந்தை குறைந்து இருப்பினும், சில துறைகளில் உற்பத்திகள் தொடர்ந்து பயன்மிக்க பங்காற்றி வருகிறது.


தொடர்ந்து பயன்மிக்க பங்காற்றி வருகிறது. கைத்தொழில் என்பது வீட்டில் இருந்தோ, அல்லது வாடகைக்கோ, குறைந்த முதலீட்டில் ஆண்கள், பெண்கள் என்று இருபாலர்களும் வாடிக்கையாளர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவது கைத்தொழில், குடிசை தொழில், சிறு தொழில் அல்லது சுயதொழில் என்று சொல்லலாம்.


சொல்லலாம்மேலும் சுயமாகவே சிறந்த தொழில் துவங்கும் தொழில் முனைவோர்களுக்கு அரசு பல சலுகைகளையும், மானியங்களும் வழங்குகிறது.


சலுகைகளையும், மானியங்களும் வழங்குகிறது படித்து விட்டு வேலைக்குப் போய் சம்பாதிப்பதைவிட, ஏதாவது ஒரு சிறந்த தொழில் சொந்தமாக ஆரம்பித்து வெற்றி பெற வேண்டும் என்கிற எண்ணத்தினை இன்றைக்கு பலரிடமும் வெளிப்படையாகப் பார்க்க முடிகிறது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் மற்றவர்களின் கையை நம்பி வாழ்வதற்கு கையை நம்பி வாழ்வதற்கு பதிலாக, குறைந்த முதலீட்டில் பல சுயதொழில்கள் இப்போது பிரகாசமாக வளர்ந்து கொண்டே வருகிறது. சிறிய முதலீட்டில் நடத்தப்படும் இட்லி கடையாக இருந்தாலும் சரி, ஓரளவு பெரிய முதலீட்டில் நடத்தப்படும் லாண்டரி கடைகளாக இருந்தாலும் சரி, நிறையவே வருமானம் தருவதாக இருக்கின்றன.